December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கேப்டனுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி சந்திப்பு

அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான  திரு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாகவும், நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் திரு.திண்டுக்கல் சீனிவாசன் அவர்களும், திரு.செல்லூர் ராஜூ, திரு.விஜய பாஸ்கர், திரு.கடம்பூர் ராஜூ, அவர்களும், சேலம் கூட்டுறவு சங்க தலைவர் திரு.இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் திரு.தளவாய் சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.என்.ரவி அவர்களும், தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களும், திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்களும், மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் திரு.ஜெ.தினகர், தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.V.C.ஆனந்தன், மத்திய சென்னை

மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கு.பாலசுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் திரு.P.மதிவாணன், கழக கேப்டன் மன்ற செயலாளர் திரு.S.அன்புராஜ், கழக மாணவர் அணி செயலாளர் திரு.A.M.G.விஜயகுமார், கழக இளைஞர் அணி துணை செயலாளர் திரு.M.V.S.ராஜேந்திரநாத், கழக மாணவர் அணி துணை செயலாளர் திரு.A.M.சண்முகசுந்தரம், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.G.காளிராஜன், தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் திரு.பி.வேணுராம், விருகம்பாக்கம் பகுதி கழக செயலாளர் திரு.V.லட்சுமணன், 129 வது வட்ட கழக செயலாளர் திரு.A.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

error: Content is protected !!
Open chat