December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஜெயலலிதா மறைவுக்கு பின் இரண்டு ஆண்டுகளாக விமர்சிக்காமல் இப்போது விமர்சிப்பது ஏன் ?

ஜெயலலிதா ஆட்சியின்போதுதான் மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலை எழுப்பபட்டது, அழகுமுத்துக்கோனுக்கு மணிமண்டம் அமைத்து கொடுத்தது ஜெயலலிதா. அழகுமுத்துக்கோன் விழாவை அரசு விழாவாக அறிவித்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான்.
யாதவ சமுதாயத்திற்கு கலைஞர் ஒன்றுமே செய்ததில்லை.
தேர்தலில் சீட் கொடுக்காததால் கட்சிக்கு துரோகம் செய்து விட்டு ஜாதிக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார் ராஜகண்ணப்பன்.
யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது.
திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குறித்து திருநெல்வேலியில் அதிமுக கழகஅமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் பேட்டி

error: Content is protected !!
Open chat