January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விஜயகாந்திடம் ஆசி பெற்றார் ஸ்ரீபெரும்புத்தூர் பா.ம.க .,வேட்பாளர்

விஜயகாந்திடம் ஆசி பெற்றார் ஸ்ரீபெரும்புத்தூர் பா.ம.க .,வேட்பாளர்

பா.ம.க நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.வைத்தியலிங்கம் , இன்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் தேமுதிக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அனகை.D.முருகேசன்,Ex:MLA.,உடனிருந்தார் [ss_social_share align=”left” shape=”rounded” size=”small” labels=”label” spacing=”1″ hide_on_mobile=”0″ total=”0″ all_networks=”1″]

error: Content is protected !!
Open chat