January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குடை எடுத்துட்டுபோங்க 24-ஆம் தேதி வரை

தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு
சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு
நாளை மறுநாள் முதல்24-ஆம் தேதி வரையிலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்குது என நம்ம இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்காங்க எனவே மழை அறிகுறி தென்பட்டால் மறக்காமல் குடையை எடுத்துட்டு போங்க

error: Content is protected !!
Open chat