நகைச்சுவை நடிகர் தாமு நகைச்சுவை மட்டுமின்றி மிகிக்கிரியிலும் வல்லவர் , இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல்கலாம் அவர் வழிகாட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக பயிற்சி அளித்து வருகிறார் பொன்னி தர்மஸ்தாபனம் என்கிற அமைப்பு மாணவர் தளபதி என்கிற பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது
தாமு அவர்களின் பின்பற்றத்தக்க சேவை மனப்பான்மையான மாணவர் சமுதாயத்தை கல்வி,ஒழுக்கம், நேர்மை,தேசபக்தி,நீதி வழுவாமை,நன்றி மறவாமை ஆகிய நற்குணங்களுடன் சிறந்து விளங்க மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் அசாத்தியமான திறமையை அங்கீகரித்து, தமிழ்நாடு பொன்னி தர்மஸ்தாபன அறக்கட்டளையின் சார்பாக டாக்டர். APJ.அப்துல் கலாம் அவர்களின் சீடர்.திரு தாமு
(முதன்மை மாணவர் பயிற்சியாளர் ) அவர்களுக்கு’மாணவர் தளபதி’என்னும் பட்டத்தை வழங்கி கௌரவிக்கிறோம்.என்று அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்