திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறார் ,அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பிளாஸ்டிகின் தீமைகள் குறித்து எடுத்துரைப்பது மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்தும் பொருள் குறித்தும் பேசிவருகிறார் இந்நிலையில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கும் மற்றும் அதற்கு மாற்றுப் பொருள்கள் உபயோகப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு “நெகிழி இல்லா நெல்லை “என்ற திட்டத்தின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கினார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஏற்ப்படுத்தி வருகிறார்
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்