December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

‘சூரரை போற்று’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூர்யாவின் சூரரை போற்றுதிரைப்படத்தின் அப்டேட்

காப்பான் படத்தை அடுத்து, இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதாவின் இயக்கத்தில் சூரரை போற்று  என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சூரரை போற்று’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

error: Content is protected !!
Open chat