December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தென்காசி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அவர்கள் கொஞ்ச நேரம் இருந்து மனுக்களை பெறுகிறார் , உடனே உரிய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார் , மற்றைத் தினாளிகள்  மற்றும் வயது முதிர்ந்தவர்கள் , என  அவர்களை தன்னைத்தேடி வரும்படி செய்வதில்லை தானே அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மனுக்களை பெற்றுக்கொள்கிறார்  ,இவரின் அணுகுமுறை  பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது

error: Content is protected !!
Open chat