December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் சார்பில் குருசாமிபுரத்தில் பாரதரத்னா எம்.ஜி.ஆரின் 32 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
இந்நிகழ்வுக்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மு.சேர்மபாண்டி தலைமையில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செயப்பட்டது,

நிகழ்சியில் கிளை செயலாளர் பொருள் செல்வம் சுடலை மணி, செல்வன்அரிகிருஷ்ணன்,பேச்சி செல்வன், செல்வ முருகன் ,ராஜசேகர் கருவேலன் முத்து செல்வன், முப்புடாதி, சேர்ம முத்து ,அய்யனார் சிவா முன்னாள் கிளை செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!
Open chat