January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் பணியாளர்களுக்கு

02.01.2020

1,) காலை 6.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரவேண்டும்.

2) மையத்திற்குள் வரும் போது கைபேசி கொண்டு வர கூடாது.

3) பெண் ஆசிரியர்கள் கை பை(hand bag) கொண்டு வர கூடாது.

4) கையேடு, குறிப்பு நோட்டு கொண்டு வர கூடாது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பேப்பர் பேனா வழங்கப்படும்.

5) காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

5 a ,) அப்படி வழங்கப்படும் பட்சத்தில் உடல் உபாதை உள்ளவர்கள் தனியாக வெளியில் இருந்து சுயமாக உணவு கொண்டுவர அனுமதிக்கப்படும்.

6) உணவு வழங்கப்பட்டால் அதற்கான தொகை counting
பணியாளர்களிடம் பிடிக்கப்படுவதில்லை.

7) டீ, காபி மற்றும் snacks வழங்கப்படும்.

8) உடல் நல குறைவு ஏற்படும் பணியாளர்களுக்கு உடனடியாக மருந்து மாத்திரைகள், அவசர உதவி செய்ய
மருந்து மாத்திரைகள் வழங்க மருத்துவ பணியாளர்கள் உண்டு.
அரசு மருத்துவர் இருப்பார்.

error: Content is protected !!
Open chat