December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வீடுகளில் மட்டும் மின் விளக்குகளை அணைத்தால் போதும்- மின் அமைச்சகம்

தற்போது நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய இல்லங்களிலேயே தனிமைப்பட்டு இருந்தாலும் யாரும் தனியாக இல்லை நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இருக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் நாளை

 

ஞாயிற்றுக்கிழமை  இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின்சார விளக்குகள் அணைக்க கேட்டுக்கொண்டார்
பிரதமர் வேண்டுகோளின்படி,நாளை வீட்டில் உள்ள விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் – மத்திய மின் அமைச்சகம்.

மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு விளக்குகள் அணைக்க தேவையில்லை.

கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டி பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை – மின் அமைச்சகம்.

error: Content is protected !!
Open chat