January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருப்பூரில் கொரோனா மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பேட்டி

திருப்பூர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கொரொனோ தொற்று உள்ளதக ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பேட்டி

திருப்பூரில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் ஒருவர் நலமுடன் வீடு திரும்பிய நிலையில் 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது 939பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் 7 இடங்கள் கொரோனா பாதுகாப்பு மண்டலங்களாக சீலிடப்பட்டு அதில் 99 ஆயிரத்து 700 வீடுகளில் உள்ள 4 லட்சம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!
Open chat