December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சத்குரு வரைந்த ஓவியம் 4.14 கோடி ரூபாய்க்கு ஏலம்

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈஷா அவுட்ரீச்சின் நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும் முயற்சியாக, சத்குரு “முழுமையாக வாழ!” என்ற தலைப்பில் தனது ஓவியத்தை அறக்கட்டளைக்கு நன்கொடையளித்துள்ளார்.

இந்த நோக்கத்திற்காக, அதிக தொகையை நன்கொடையளிப்பவருக்கு இந்த ஓவியம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் சத்குரு.

இந்நிலையில், சத்குரு வரைந்துள்ள ஓவியத்தின் ஏலம் கொடை உள்ளங்கள் வழங்கிய 4.14 கோடி ரூபாய் (41.4 மில்லியன்) நன்கொடையுடன் நிறைவுக்கு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ இந்த நன்கொடை பயன்படுத்தப்படுகிறது.

– மஹா

You may have missed

error: Content is protected !!
Open chat