தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் கொரோனா தொற்று காராணமாக ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவிக்கும் பொதுமக்களுக்கு அ.ம.மு.க சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நிவாரண உதவியாக அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை மாவட்ட செயலாளர் பொய்கை மாரியப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
More Stories
சசிகலா உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
நேதாஜி சிலைக்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் மரியாதை செலுத்தினார்
மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்