December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நேற்று ஒரே நாளில் ரூ.171.20 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனைசெய்யப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில் ரூ.40.5 கோடி,
திருச்சி மண்டலத்தில் ரூ.38.3 கோடி,
சேலம் மண்டலத்தில் ரூ.37.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோவை மண்டத்தில் ரூ.34.8 கோடி,_
சென்னை மண்டலத்தில் ரூ.20.2 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது

இன்று தமிழ்நாடு முழுவதும் முழுமுடக்கத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்படுவதால் மதுபானங்கள் வாங்கி குவித்தனர்

You may have missed

error: Content is protected !!
Open chat