December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தற்கொலை

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள வாசுதேவநல்லூர் தனியார் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கரன்கோவில் அருகில் குருவிக்குளத்தை சேர்ந்த மாரி கனி என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை . இதனை மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல்தெரிவித்ததைத்தொடர்ந்து புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மன அழுத்தமா அல்லது அவருக்கு வேறு ஏதாவது தனிப்பட்ட முறையில் பிரச்சனை உள்ளதா என்று கோணத்திலும் விசாரணை நடக்கிறது

error: Content is protected !!
Open chat