May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

பிரதமர் மாநில முதல்வர்களோடு ஆலோசனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் மாநில முதலமைச்சருடன் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார் இந்த கலந்தாய்வில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமைச் செயலாளர் சண்முகம் காவல் தலைமை இயக்குனர் ஜேகே திருப்பதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா  மிஸ்ராமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!
Open chat