May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வசந்த அன் கோ வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் பரிசோதனையில் கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது

இதையடுத்து வசந்தகுமார் மற்றும் அவரது மனைவியும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!
Open chat