January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

டிவிட்டர் பதிவு

நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று

கன்னட திரைப்பட நடிகை  நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, உள்ளிட்டப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்

 

டிவிட்டர் பதிவு

இந்நிலையில்  கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவரே தனது
டுவிட்டர் பக்கத்தில்  தானாக முன் வந்து அறிவித்துள்ளார்
டுவிட்டர்  பதிவில்,
கடந்தவாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் தற்போது இப்போது குணமடைந்து வருகிறேன்.
மேலும் , என்னை சிறப்பாக கவனித்துக் கொண்ட சுகாதார ஊழியர்கள் மற்றும்  சென்னை மாநகராட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
error: Content is protected !!
Open chat