January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காச கொடுத்துட்டு கேக்ல கை வை

காச கொடுத்துட்டு கேக்ல கைவை என சூரியை சொன்ன குழந்தைகள்

நடிகர் சூரியின் பிறந்த நாள் இன்று இதையொட்டி அவருக்கு அவரின் குழந்தைகள் கேக் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்திருக்காங்க அதை விட பெரிய சர்ப்ரைஸ் கேக்ல இருந்திருக்கு
அந்த கேக்கை வெட்டிய கையோடு ஒரு டிவிட் போட்டுள்ளார்

இதோ அந்த டிவிட்டர் பதிவு

400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க

இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்

தேங்க்யூ கட்டிபெத்தார்களா ❤️❤️❤️ https://t.co/CqW6qcsY71
என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

error: Content is protected !!
Open chat