July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மாவட்ட தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசியில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ஆனந்தபவன் காதர்மைதீன், காங்கிரஸ் பொன் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், காஜாமைதீன், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், மாவட்ட அமைப்புச் செயலாளர் இலஞ்சி எஸ் அகிலாண்டம், சண்முகவேல், சேட், சிந்தாமணி முருகன், கோவிந்தராஜன் ஆயிரப்பேரி க. லெட்சுமணன், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால் துரை செங்கை கண்ணன், ஏஎல்என் ஆறுமுகம், நாகூர் டெய்லர், சுரண்டை தேவேந்திரன், பிரபாகர், அரவிந்த் தேவராஜன், மாடசாமி, குற்றாலம் அமானுல்லா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏஜிஎம் கணேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

error: Content is protected !!
Open chat