December 2, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நெல்லையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பரணி சங்கரலிங்கம் தொடங்கி வைத்தார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் மாண்புமிகு ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை 4 மற்றும் 5வது வார்டு நியாயவிலை கடைகளில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை திருநெல்வேலி மாவட்ட கழக அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் 5-வது வட்ட கழக செயலாளர் நைனா முத்துராஜ், 4வது வட்டக் கழக செயலாளர் ராஜ், 5வது வட்ட அம்மா பேரவை தலைவர் சேதுராமலிங்கம், தச்சைப்பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி துணை தலைவர் நல்லபெருமாள், 5 வது வட்ட பேரவைச் செயலாளர் பிச்சையா, உதயசூரியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat