December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்வு

தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில்  5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் 5558 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,64,092ஆக உயர்வு மேலும் இன்று  ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்புஇதையடுத்து  கொரோனா பலி எண்ணிக்கை

9,784ஆக அதிகரிப்பு சென்னையில் மட்டும்  இன்று 1348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,72,773ஆக உயர்ந்துள்ளது

You may have missed

error: Content is protected !!
Open chat