October 26, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வாழ்த்து           

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  தமிழக துணை முதல்வருமான ஓ .பன்னீர்செல்வம்  நேற்று அறிவித்தார்

இதையடுத்து தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன்தாஸ் பாண்டியன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து  தெரிவித்தார்.

உடன் தென்காசி தெற்கு மாவட்ட அதிமு.க நிர்வாகிகள்  வி. கே.கணபதி,   சாமிநாதன், குணசீலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!
Open chat