October 23, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தமிழக முதல்வரின் தாயார் மறைவு கேப்டன் இரங்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவுக்கு
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல்டிம

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கண்ணீர் அஞ்சலி செலுத்தும் முதல்வர்

மேலும் அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தாயார் தவுசாயம்மாளை இழந்து வாடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்.

கேப்டன் இரங்கல் செய்தி
error: Content is protected !!
Open chat