October 26, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

அ.ம.மு.க.பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

முன்னாள் எம்.எல்.ஏ-வும் அ.ம.மு.க. கட்சியின் பொருளாளருமான  வெற்றிவேல்
டி‌டி‌வி தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் அ.ம.மு.க. கட்சிப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர். இவருக்கு கடந்த 6-தேதி வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு
இருப்பது உறுதியானது .
கொரோனா தொற்று பாதிப்பையடுத்து   சென்னையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அவருக்கு மூச்சுச் திணறல் மற்றும் கொரோனோ பாதிப்பால் மாலை காலமானார்
error: Content is protected !!
Open chat