October 27, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நகரும் ரேஷன் கடை கல்லூர் வேலாயுதம் தொடங்கி வைத்தார்

நடுக்கல்லூர் அருகே உள்ள சி.ஆர். காலனியில் நகரும் ரேஷன் கடையை மானூர் முன்னாள் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். அருகில் சுத்தமல்லி கூட்டுறவு வங்கி தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் வெள்ளபாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்.

error: Content is protected !!
Open chat