October 23, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

முதல்வரின் ட்வீட்

வீரபாண்டிய கட்டபொம்மனை வணங்கி நினைவு கூர்கிறேன்-தமிழக முதல்வர்

ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து “என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது”என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன்.

-தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ட்வீட்-

“>

error: Content is protected !!
Open chat