October 22, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி வடக்கு மாவட்டத்தில்  அஇஅதிமுக 49 – ம் ஆண்டு துவக்க விழா

 

 

 

 

 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்
 ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் உத்தரவுபடி அதிமுக  49ஆம் ஆண்டு துவக்க விழா தென்காசி வடக்கு மாவட்டத்தில்  சார்பில் பல்வேறு பகுதிகளிலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு  தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில்  அனைவரும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து அதிமுக கொடியினை ஏற்றியதோடு  பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் வேட்டி, சேலைகள்,  மூலிகை மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி செங்கோட்டை ஒன்றியம், புதூர் பேரூராட்சி,  கட்டளை குடியிருப்பு, லாலாகுடியிருப்பு, பூலாங்குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கொடிகளை  ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செங்கோட்டை நகரப்பகுதிகளில் மாவட்ட செயலாளர் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து தென்காசி ஒன்றிய பகுதிகளான விஸ்வநாதபுரம், பெரிய பிள்ளை வலசை, பண்பொழி பேரூராட்சி, வடகரை பேரூராட்சி, ஆகிய பகுதிகளில் அதிமுக கொடிகளை  ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
 அதனைத் தொடர்ந்து அச்சன்புதூர் பேரூராட்சி,  கடையநல்லூர் நகரம், இடைகால்,  ஆய்க்குடி பேரூர்,  சாம்பவர் வடகரை பேரூர் , உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுக கொடிகளை தென்காசி  வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த  நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றிய அதிமுக  செயலாளர் ஆய்க்குடி கே.செல்லப்பன்,  செங்கோட்டை நகர அதிமுக அவைத் தலைவர் தங்கவேலு, தென்காசி ஒன்றிய அதிமுக செயலாளர் சங்கரபாண்டியன்,, வல்லம் இராமச்சந்திரன், அச்சன்புதூர் பேரூர் அதிமுக செயலாளர் டாக்டர்சுசீகரன், கடையநல்லூர் நகர அதிமுக செயலாளர் எம்.கே.முருகன்,   கடையநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி
ஆய்க்குடி பேரூர் செயலாளர் முத்துக்குட்டி, பண்பொழி பேரூர் அதிமுக செயலாளர்  முத்தழகு, சாம்பவர்வடகரை பேரூர் அதிமுக செயலாளர் நல்லமுத்து, வடகரை பேரூர் அதிமுக செயலாளர் அலியார், முன்னாள் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சாம்பவர்வடகரை
விபி.மூர்த்தி, கடையநல்லூர் முன்னாள் நகர கழக செயலாளர் கிட்டுராஜா, செங்கோட்டை நகர அதிமுக நிர்வாகிகள் தங்கவேலு, சுப்பிரமணியன், ராஜா, ஞானராஜ் கணேசன், சக்திவேல்,
மைதீன் பிச்சை, ஜாகிர் உசேன், கனியத்தா,செந்தில் ஆறுமுகம் ஐயப்பன் ரகமத்துல்லா அதிகாரம் சேது முருகன் ரமேஷ் செந்தில்
விஸ்வநாதபுரம் அப்துல் வகாப், சுப்பிரமணியன், அருணாசலம்,
 குரு முருகன், சுப்பையா, முருகானந்தம், வழக்கறிஞர் அருண், வல்லம் சுப்ரமணியன், முருகன், மாரியப்பன், ஆனந்த் ,பண்பொழி பேரூர் கரிசல் ஆதீனம், கார்த்திக் ரவி,  மாணவரணி அய்யாச்சாமி, வடகரை சித்திக், ரஜப்முகம்மது, வடகரை ராமர்,
செங்கோட்டை ஒன்றிய மாணவரணி முருகேசன் மகளிர் அணி திருமலை செல்வி, ஜெ பேரவை சரவணன், பால் சொசைட்டி துணைத் தலைவர் செல்வராஜ், கோமதி ராஜா, புதூர் சீனித்துரை, எஸ் வி கரை கந்தசாமி, ஆய்க்குடி சீதாஸ்மாரியப்பன், செல்லப்பா, பாலா, மாடசாமி , மாசாணம், செல்லையா, பாலசுப்பிரமணியன், கடையநல்லூர் முன்னாள் நகர செயலாளர்
கிட்டுராஜா, இடைகால் செல்லப்பா அச்சன்புதூர் ஏஎம்கே அனீஸ், வடகரை ராமர், மற்றும் மாவட்ட, ஒன்றிய. நகர, பேரூர், கிளை கழக, நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!
Open chat