October 22, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர்

அ.இ.அதிமு கழகத்தின் 49-ஆம் ஆண்டு துவக்க விழா முதல்வர் கொடியேற்றினார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி K.பழனிசாமி சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 49-ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.இ.அதிமுக கழக கொடியினை ஏற்றி வைத்தார் பின்னர் .புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

error: Content is protected !!
Open chat