October 25, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் படத்திறப்பு விழா

சென்னை , கிண்டி, ரேஸ் கிளப்பில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மறைந்த இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் மற்றும் தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவருமான டாக்டர் M.கோபாலகிருஷ்ணன்  படத்திறப்பு விழாவில் கலந்து கொன்டு அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழ்நாடு மாநில தகவல் உரிமை ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் R.கோபாலகிருஷ்ணன் மற்றும் வின் தொலைக்காட்சி தலைவர், நிர்வாக இயக்குநர் டாக்டர் T.தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!
Open chat