October 25, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

திப்பணம்பட்டியில்  திமுகவில் இணைந்த இளைஞர்கள்

 

 

 

 

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சி வீரபுத்திரநாடானூர் பகுதியில் மாற்று கட்சிகளை சேர்ந்த  25 இளைஞர்கள் நேற்று நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திப்பணம்பட்டி ஊராட்சி வீரபத்திர நாடானுரைச் சேர்ந்த 25 இளைஞர்கள் ராஜசேகர், தலைமையில் ரஞ்சித், ராகுல், ராமநாதன், ராஜா, செல்வம், செல்வம், பிரகாஷ், ஜெயராஜ், சேர்மன், பாரத் ,ராகவன், மதன், உள்பட 25 நபர்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ‌ சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த இளைஞர்கள் அனைவருக்கும் திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் திமுக வேஷ்ட்டிகளை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட திமுக  வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜகாந்த், மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல் ஹமீது , பரணி சில்க் உரிமையாளர் பொன்ராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம், ஒன்றியவர்த்தகர் அணி கபில் தேவதாஸ். ராஜ்குமார், புளியங்குடி தகவல் தொழில் நுட்ப அணி திரவியம், ராஜேஷ், கிளைக் கழகச் செயலாளர்கள் முருகன், ராமரத்தினசாமி, செல்வன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!
Open chat