October 22, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நெல்லை அதிமுகவினர்

நெல்லை -அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 49 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும், நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் கழக கொடியேற்றியும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர்
திருதச்சை என் கணேசராஜா அவர்கள் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் . உடன் கழக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!
Open chat