October 22, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சென்னையை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 2020 டி20 போட்டியில் டெல்லி அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பேட்டிங்கை செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

error: Content is protected !!
Open chat