October 25, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

டிஜிட்டல் ஊடகங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்க முடிவு

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம்  வெளியிட்ட அறிவிப்பில்.. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களைப் போலவே டிஜிட்டல் ஊடக அமைப்புகளின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், வீடியோகிராபர்கள், முதல் கட்டத் தகவல்களை பெறுவதற்கும் மற்றும் அணுகுதலைப் பெறவும் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் கூட்டத்தில் மற்றும் அது போன்ற உரையாடல்களில் பங்கேற்பதற்கான பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் வழங்கப்படும்.

இதனால்  இணையதள செய்தி சேனல் நடத்தி வரும் டிஜிட்டல் செய்தியாளர்களுக்கு மாபெரும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் டிஜிட்டல் செய்தி துறை புதிய உச்சம் பெரும் என்பதில் ஐ‌யமில்லை

டிஜிட்டல் செய்தி துறைக்கும் வழங்கப்படும் அங்கீகாரத்தால் போலி செய்திகள் இணையங்களில் பரவி வருவது நிச்சயம் தவிர்க்கப்படும்

error: Content is protected !!
Open chat