December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பணிக்காலத்தில் காலமான காவல் துறை ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 1562 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் (Data Entry Assistant) பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வடும் அடையாளமாக, 10 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் J.K. திரிபாதி, இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (நலப்பணி) பி. தாமரைக்கண்ணன், இ.கா.ப., ஆகியோர் உள்ளனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat