November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

காவலர் கொடி நாள் கொடியி முதல்வருக்கு அணிவித்தார் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி

காவல் பணியில் வீரமரணம் அடைந்த காவல் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் நாள் அனுசரிக்கப்படும் காவலர் வீரவணக்க நாளானது,

இவ்வாண்டு முதல் காவலர் கொடி நாளாக நாடெங்கும் அனுசரிக்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக, காவலர் கொடி நாள் கொடியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் J.K. திரிபாதி, இ.கா.ப.,அணிவித்தார்கள். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (நலப்பணி) பி. தாமரைக்கண்ணன், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்

error: Content is protected !!
Open chat