December 5, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சென்னையில் அமையவுள்ள சிங்கப்பூர் நாட்டின் CapitaLand நிறுவன வளாகத்தில் நடுவதற்காக மரக்கன்று வழங்கினார்

சிங்கப்பூர் நாட்டின் தூதரிடம் மரக்கன்று வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் சைமன் வாங் அவர்கள் (High Commissioner of the Republic of Singapore to India Mr. Simon Wong) சந்தித்த போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையில் அமையவுள்ள சிங்கப்பூர் நாட்டின் CapitaLand நிறுவன வளாகத்தில் நடுவதற்காக மரக்கன்றினை CapitaLand நிறுவனத்தின் City Head சி.வேலன் அவர்களிடம் வழங்கினார்கள்.

error: Content is protected !!
Open chat