December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

சுரண்டையில் காங்.மாநிலத் தலைவர் அழகிரி 69 வது பிறந்தநாள் விழா

 

 

 

 

தென்காசி மாவட்டம் சுரண்டையில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரியின் 69-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் எஸ் பழனி நாடார் தலைமை வகித்து 690 தென்னை மரக் கன்றுகளும், 69 மரக்கன்றுகளும், 69 விவசாய கருவிகளும், இனிப்புகளும் வழங்கினார். முன்னதாக சிவகுருநாதபுரம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஊத்துமலை இளைய ஜமீன்தார் மாவட்ட பொருளாளர் முரளிராஜா முன்னிலை வகித்தார் சுரண்டை நகர தலைவர் எஸ் கே டி ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அமைப்புசாரா மாவட்ட தலைவர் பிரபாகரன், ஊடகப்பிரிவு சிங்கராஜ், மாவட்ட துணை தலைவர் சண்முகவேல், மாநில பேச்சாளர் எஸ்ஆர் பால் துரை, மாவட்ட பொதுச்செயலாளர் தென்காசி ஏஜிஎம் கணேசன், தேவேந்திரன், ஆட்டோ செல்வராஜ் ,ராமர், பாலு, செல்லத்துரை, சமுத்திரம், தொண்டரணி கந்தையா, சமுத்திர பாண்டி, ரத்தினம், நகர செயலாளர் செல்வம், அரவிந்த், ராமகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!
Open chat