November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம்

 

 

 

 

 

தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு விபரம் வருமாறு:
கடனா – கொள்ளளவு 85 அடி, நீர் இருப்பு 78.70 அடி, நீர் வரத்து 19 கன அடி, நீர் வெளியேற்றம் 120 கன அடி.

ராமநதி- கொள்ளளவு 84 அடி, நீர் இருப்பு 77 அடி, நீர் வரத்து 5 கன அடி, நீர்வெளியேற்றம் 60 கன அடி.

கருப்பாநதி- கொள்ளளவு 72 அடி, நீர் இருப்பு 66.25 அடி, நீர் வரத்து 2 கன அடி, நீர்வெளியேற்றம் 25 கன அடி.

 

குண்டாறு- கொள்ளளவு 36.10 அடி, நீர் இருப்பு 36.10 அடி, நீர் வரத்து 11 கன அடி, நீர்வெளியேற்றம் 11 கன அடி.

அடவிநயினார் – கொள்ளளவு 132.22அடி, நீர் இருப்பு 123.75 அடி, நீர் வரத்து 11 கன அடி, நீர் வெளியேற்றம் 60 கன அடி.

error: Content is protected !!
Open chat