இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் -சிம்ரன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது ரமணாதிரைப்படம் மருத்துவ துறையில் நடைபெறும் திரைமறைவு வேலைகளை தோலுரித்து காட்டியது இதில் கேப்டன் கல்லூரிப்பேராசிரியராக நடித்திருப்பார்.
இந்தப் படம் வெளியாகி 18 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதன் நினைவலைகளை நடிகை சிம்ரன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரமணா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படம் பற்றி நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரமணா திரைப்படம் எப்போதுமே அதற்கு உரித்தான நினைவலைகளைக் கொண்டிருக்கும்.
விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றியதை ஒரு ஆசிர்வாதமாக கருதுகிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவருக்கு என் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.http://

#Ramanna will always be that one movie which will always have its own set of memories! To work with @iVijayakant Sir is a blessing. A great human being and a wonderful soul. Thank you Sir.

@ARMurugadoss #18YearsofRamanna pic.twitter.com/gsjivDsnVq
— Simran (@SimranbaggaOffc) November 4, 2020

More Stories
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சிறப்பு மருத்துவ முகாம்
சுகாதாரம், நோய்த்தடுப்பு மருத்துவ முகாமினை ஆட்சியர் பார்வையிட்டார்கள்
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த்திற்க்கு மிகப் பிரம்மாண்ட வரவேற்பு