November 26, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

முதல்வர் தலைமையில் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி K. பழனிசாமி தலைமையில் இன்று (10.11.2020) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்  கடம்பூர் ராஜூ, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர்  கே. கோபால், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர்  க. மணிவாசன், இ.ஆ.ப.,கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. அரவிந்த், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

You may have missed

error: Content is protected !!
Open chat