November 26, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

முதல்வருடன் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை இன்று (12.11.2020) தலைமைச் செயலகத்தில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராகேஷ் குமார் சந்தித்து, 2019-20ஆம் ஆண்டிற்கான NTPL நிறுவனத்தின் பங்கு ஈவுத் தொகையான 7 கோடியே 22 லட்சத்து 5 ஆயிரத்து 386 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேந்திர மூத்தா, தமஸ்வதி மற்றும் ராஜ் சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat