November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு மற்றும் பதிவான மழையளவு விபரம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு
மற்றும் பதிவான மழையளவு
விபரம் வருமாறு:

கடனா – கொள்ளளவு 85 அடி, நீர் இருப்பு 83 அடி, நீர் வரத்து 182 கன அடி, நீர் வெளியேற்றம் 185 கன அடி.

ராமநதி- கொள்ளளவு 84 அடி, நீர் இருப்பு 82 அடி, நீர் வரத்து 120 கன அடி, நீர்வெளியேற்றம் 120 கன அடி.

கருப்பாநதி- கொள்ளளவு 72 அடி, நீர் இருப்பு 69.59 அடி, நீர் வரத்து 400 கன அடி, நீர்வெளியேற்றம் 400 கன அடி.

குண்டாறு- கொள்ளளவு 36.10 அடி, நீர் இருப்பு 36.10 அடி, நீர் வரத்து 85 கன அடி, நீர்வெளியேற்றம் 85 கன அடி. மழையளவு 5 மிமீ.

அடவிநயினார் – கொள்ளளவு 132.22அடி, நீர் இருப்பு 105.50 அடி, நீர் வரத்து 68 கன அடி, நீர் வெளியேற்றம் 30 கன அடி.

மாவட்டத்தில் பதிவான மழையளவு

சிவகிரி- 11 மிமீ
ஆய்க்குடி – 1.60 மிமீ
சங்கரன்கோவில் – 9 மிமீ

மொத்தம்- 21.60 மிமீ.

error: Content is protected !!
Open chat