November 26, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

காங்கிரஸ்சமூக ஊடகப் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் கோபண்ணா தலைமையில் நடைபெற்றது

மாநில ஒருங்கிணைப்பாளர் கே. டி. லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat