November 30, 2020

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

செங்கோட்டையில் திமுக ஆலோசனைக்கூட்டம்

செங்கோட்டை சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரஅவைத்தலைவா் காளி தலைமைதாங்கினார்.

மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வழக்கறிஞர் மு.ஆபத்துக்காத்தான், வழக்கறிஞா் அணி நிர்வாகிகள் லுாக்ஜெயக்குமார், வல்லம்செல்லத்துரை, மாரிகுட்டி, மாவட்ட துணைச்செயலாளா் பேபிரெசவுபாத்திமா ஆகியோர் முன்னிலைவகித்தனா். மாவட்ட பிரதிநிதி கல்யாணி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளா் அய்யாத்துரைபாண்டியன், மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி எம்எம்ஏ.ரசாக், மாவட்ட அவைத்தலைவா் முத்துபாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினார். அதனை தொடா்ந்து தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் வழக்கறிஞர் ஆ.துரை வரும் தேர்தலில் தொண்டா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார். பின்னா் புதிய வாக்களா் பட்டியலை நகர நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா்சேக்தாவூது, பகுத்தறிவு பாசறை நிர்வாகி வல்லம்திவான்ஒலி, மகளிரணி துணை அமைப்பாளா் மேரிஅந்தோணிராஜ், பொதுக்குழு உறுப்பினா் காசிதர்மம்துரை, மாநில இளைஞரணி நிர்வாகி எம்எம்ஏ.ஷெரீப், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஹக்கீம், மாவட்ட விவசாய அணி கோபால், தலைமைகழக பேச்சாளர்கள் செங்கைகுத்தாலிங்கம், ஆயிரப்பேரிமுத்துவேல், நகரப்பொருளாளா் ஜெயராஜ், துணைச்செயலாளா்கள் பாஞ்ச்பீர்முகம்மது, குட்டிராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் ரவீந்தரன், சங்கரலிங்கம்,வர்த்தக அணி காதர்சேட்,

எஸ்எம்.சேட், நகர இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ராஜாமுகம்மது, பிஎம்.ராஜா, மனோஜ், மகளிரணி நிர்வாகிகள் சரோஜா, செல்வி, மாணவரணி இம்ரான், அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு சன்சாகுல், வட்டச்செயலாளா்கள் மாடசாமி, பெர்னாட்ஷா, ஜோதிமணி, ஆறுமுகம், வேலுமணி, வேல்சாமி, இப்ராஹீம், ரபீக், கணேசன், சுனில்குமார், வீரபுத்திரன், செல்வராஜ், கருப்பசாமி, இராமகிருஷ்ணன், மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் நன்றி கூறினார்.

error: Content is protected !!
Open chat