January 16, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசியில் முதியோர், விதவை உதவித்தொகை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்

தென்காசியில் விழாவில் 15 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை,விதவை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளியின் ஓய்வூதியத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி; வழங்கினார்.;

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் p வி.எம். ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் முன்னிலையில் 15 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை,விதவை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளியின் ஓய்வூதியத்தை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), அ.மனோகரன் (வாசுதேவநல்லூர்),மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர்.கல்பனா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat