தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு
விபரம் வருமாறு:
கடனா – கொள்ளளவு 85 அடி, நீர் இருப்பு 83 அடி, நீர் வரத்து 175 கன அடி, நீர் வெளியேற்றம் 175 கன அடி.
ராமநதி- கொள்ளளவு 84 அடி, நீர் இருப்பு 82 அடி, நீர் வரத்து 60 கன அடி, நீர்வெளியேற்றம் 60 கன அடி.
கருப்பாநதி- கொள்ளளவு 72 அடி, நீர் இருப்பு 69.40 அடி, நீர் வரத்து 18 கன அடி, நீர்வெளியேற்றம் 25 கன அடி.
குண்டாறு- கொள்ளளவு 36.10 அடி, நீர் இருப்பு 36.10 அடி, நீர் வரத்து 19 கன அடி, நீர்வெளியேற்றம் 19 கன அடி.
அடவிநயினார் – கொள்ளளவு 132.22அடி, நீர் இருப்பு 105.50 அடி, நீர் வரத்து 20 கன அடி, நீர் வெளியேற்றம் 50 கன அடி.
More Stories
அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தென்காசி மாநில செயலாளரா தடுப்பூசி போட்டு கொண்டார்
வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார் வி.எம்.ராஜலெட்சுமி