January 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர்

கேப்டன் விஜயகாந்த்
நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் கழக தொண்டர்களுக்கு கேப்டன் வேண்டுகோள்்

 

அண்மையில் சூறவாளி காற்றுடன் தாக்கிய நிவர் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, அரியலூர் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர், வாழை சாகுபடி அனைத்தும் வீணாகியது. குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்கே என்ற தாரகமந்திரத்தின் படி நிவர்

புயலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்மால் முயன்ற

உதவிகள கழக
தொண்டர்கள் செய்ய வேண்டும். உணவு, குடிநீர்

ஆடைகள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை

வழங்க வேண்டும்
என
தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

You may have missed

error: Content is protected !!
Open chat