தென்காசி தெற்கு மாவட்டத்தில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் புதிய நிர்வாகிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்து அறிவித்துள்ளனர்.
அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவராக இலஞ்சி எஸ்.கே.சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளராக எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட இணைச் செயலாளராக பாப்பாக்குடி முத்துலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளராக ஆலங்குளம் ஜி பகவதி, வீராணம் எம். வீரபாண்டியன், மாவட்ட பொருளாளராக காசிமேஜர்புரம் லாட சன்னியாசி என்ற சாமிநாதன், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
தென்காசி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவராக வி.கே.புதூர் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர்களாக மேலகலங்கல் சரவண வேல் முருகையா, சுரண்டை சுப்பிரமணியன் என்ற மணி குட்டி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக இலஞ்சி மு.காத்தவராயன், மாவட்ட இணைச் செயலாளர்களாக ஊத்துமலை தாய்க்குலம் எஸ்.கருப்பசாமி பாண்டியன், ஆலங்குளம் கே.பி. ராமலிங்கம், சுரண்டை கோட்டூர்சாமி, கீழப்புலியூர் எம்.வெள்ளப்பாண்டி, துவரங்காடு பாலையா பாண்டியன், அருணாப்பேரி சணமுகையா, சரவணவேல் எஸ்.முருகையா, பலபத்திரராமபுரம் பி.எஸ். அண்ணாமலை, திப்பணம்பட்டி எம்.வி.குணம், கீழப்புலியூர் உச்சிமாகாளி என்ற துப்பாக்கி பாண்டியன், கடையம் ராமதுரை, ஆவுடையானூர் எஸ்பி ராஜேந்திரன், பலபத்திரராமபுரம் எஸ்.ராமலிங்கம், சிவகுருநாதபுரம் எம்பி சந்திரன் மருக்காலங்குளம் சங்கரபாண்டியன், குற்றாலம் இ.கருப்பசாமி, எஸ் தங்கபாண்டியன், கே சுடலைமுத்து, கணேசன், எஸ்.வேம்புத்தேவர், இசக்கிமுத்து பாண்டியன், கிருஷ்ணதேவர், பொன்னுத்தேவர், குருசாமி தேவர், ஜி சுப்பிரமணியன் வீரகேரளம்புதூர் வே.பரசுராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்களாக கடையம் கணேசன், மருக்காலங்குளம் ராமையா தேவர், சி.முருகையா, தென்காசி சாமி ஆசாரி, பலபத்திர ராமபுரம் முருகையாதேவர், தென்காசி ஸ்ரீதர், கீழக்கலங்கல் முத்துத்துரை, பலபத்திரராமபுரம் எம்பி முத்துப்பாண்டியன், பெத்தநாடார்பட்டி எஸ்.ராதா, திப்பணம்பட்டி ஐவராஜா, கீழப்பாவூர் ஆர் பாஸ்கர், ஆலங்குளம் வி.சி. தமிழரசன், கருவந்தா தானியல், வெங்கடேஸ்வரபுரம் ஆர். பாலகிருஷ்ணன், ஆவுடையானூர் கேஎம் அன்புக்கரசர்,
கீழப்புலியூர் ஜி. சங்கர சுப்பிரமணியன், தென்காசி கூட்டுறவு எஸ். மாரிமுத்து, மருதப்பபுரம் எஸ்.சேதுத்துரை, குற்றாலம் குத்தாலிங்கம், குற்றாலம் சண்முகம் குற்றாலம் கே.குத்தாலிங்கம் ஆகியோரும் மாவட்ட பொருளாளராக கரையாளனூர் எம்.சண்முகவேலு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
More Stories
பொங்கல் பரிசு விநியோகம் நாளையும் நடைபெறும்
சுயஉதவி குழுக்களுக்கு முதல்வர் வாழ்த்து
பொதுமக்கள் நீர்தேக்கங்கள் பகுதிக்கு செல்ல முழுமையாக தடை